பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் சசிகலாவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறார். சில நாள்களுக்கு முன்னர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவர், இரண்டாம் கட்டமாக பத்து பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டார்.
அதன் விவரம்:
1. திருப்போரூர் தொகுதி
ஏகாம்பரம், மாநில துணை அமைப்பு செயலாளர்
2. உத்திரமேரூர்
சு.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்
3. கும்மிடிப்பூண்டி தொகுதி
திரு.S.D.K.சங்கர் அவர்கள்
மாவட்டச் செயலாளர்
4. திருவள்ளூர் தொகுதி
திரு.நா.வெங்கடேசன் B.A., அவர்கள்
ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர்
5. செஞ்சி தொகுதி
திரு.கனல்.பெருமாள் அவர்கள்
மாவட்டச் செயலாளர்
6. தருமபுரி தொகுதி
திரு.அ.சரவணன் அவர்கள்
மாவட்டச் செயலாளர்
7. ஜெயங்கொண்டம் தொகுதி
திரு.காடுவெட்டி ரவி அவர்கள்
மாவட்டச் செயலாளர்
8. செய்யாறு தொகுதி
திரு.தி.கா.சீனிவாசன் அவர்கள்
மாவட்டச் செயலாளர்
9. அந்தியூர் தொகுதி
திரு.S.C.R.கோபால் அவர்கள்
மாநில செயற்குழு உறுப்பினர்
10. புவனகிரி தொகுதி
திரு.M.R.பாலமுருகன் அவர்கள்
மாநில துணைத் தலைவர்