மு.க.ஸ்டாலினுக்குத் தரப்படும் பாதுகாப்பு குறைப்பு!

மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைப்பு
மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைப்பு
Published on

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவரும் இசட் பிளஸ் பாதுகாப்பு, இசட் வகையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், அவருக்கு இதுவரை அன்றாடம் 58 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தது 33ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com