சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி முன்னிலை!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

காலை 11 மணி நிலவரப்படி முன்னிலை விவரம்:

தி.மு.க. - ஆ.மணி-32,982

பா.ம.க. - செளமியா அன்புமணி- 47991

அ.தி.மு.க. - அசோகன்- 28139

நாம் தமிழர்- அபிநயா- 6211

logo
Andhimazhai
www.andhimazhai.com