தமிழ் நாடு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலையில் வெளியிடப்பட்டன.
மொத்தம் 8 இலட்சத்து 70 ஆயிரத்து 643 பேர் தேர்வை எழுதினர். அவர்களில் 8 இலட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம்போல ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகளே கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.