தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை டீசர்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை டீசர்

சினிமாவைப் போல தமிழக பட்ஜெட் 2024-25 - டீசர் வெளியீடு!

தமிழ்நாட்டு அரசின் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நாளை தாக்கல்செய்கிறார். அவர் தாக்கல்செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள், திட்டஙகள் குறித்து பரவலாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இதில் என்னென்ன இடம்பெறும் என்கிறபடியான முன்னோட்டத்தை- டீசரை அரசு வெளியிட்டுள்ளது. 

அதில், மாபெரும் 7 தமிழ்க் கனவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com