"கேப்டனின் ஆன்மா மன்னிக்காது..!"

விஜயகாந்த்
விஜயகாந்த்
Published on

திமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்த நிலையில், ’விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது’ என தமிழக பாஜக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திமுக திமுக கூட்டணியில் இணைந்தது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் எக்ஸ் தள பதிவில், ”தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என்று பதிவிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com