திருமா மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில்!

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்
Published on

சட்டமன்ற தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் விவரம்

காட்டுமன்னார்கோவில் - திருமாவளவன்

செய்யூர் - சிந்தனை செல்வன்

திண்டிவனம் - வன்னியரசு

பெரியகுளம் - சக்திவேல்

அரக்கோணம்- எழில் கரோலினி

திருப்போரூர் - பன்னீர் தாஸ்

கள்ளக்குறிச்சி - மாலதி

பண்ருட்டி - அப்துல் ரகுமான்

logo
Andhimazhai
www.andhimazhai.com