3ஆம் தேதி முதல் வைகோ பிரச்சாரம்!

வைகோ
வைகோ
Published on

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
வரும் 3ஆம் தேதி புதன்கிழமை முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். 

இதுகுறித்த விவரம் வருமாறு:


03.04.2024 மாலை சைதாப்பேட்டை தொகுதி தென்சென்னை
புதன் 5 மணி 139ஆவது வார்டு
ஜபர்கான்பேட்டை
கெங்கையம்மன்கோவில் திடல்
மாலை தாம்பரம் தொகுதி திருப்பெரும்புதூர்
7 மணி சிட்லபாக்கம்
வரதராஜா திரையரங்கம் அருகில்

04.04.2024 மாலை
வியாழன் 4 மணி வடசென்னை வடசென்னை
6 மணி மத்திய சென்னை மத்திய சென்னை


06.04.2024 காலை 11 மணி  - தேர்தல் அறிக்கை வெளியீடு, திருச்சி
சனி மாலை
4 மணி பெரம்பலூர் பெரம்பலூர்
6 மணி ஸ்ரீரெங்கம் திருச்சி

07.04.2024 மாலை
ஞாயிறு 4 மணி அரியலூர் சிதம்பரம்
6 மணி திருச்சி திருச்சி

08.04.2024 மாலை தஞ்சாவூர் தஞ்சாவூர்
திங்கள் 5 மணி
6.30 மணி திருவெறும்பூர் திருச்சி

09.04.2024 மாலை திருச்சி
செவ்வாய் 4 மணி ஆதனக்கோட்டை
5 மணி கந்தர்வகோட்டை திருச்சி
6 மணி கறம்பக்குடி திருச்சி
7 மணி புதுக்கோட்டை திருச்சி

10.04.2024 மாலை
புதன் 4 மணி பரமக்குடி இராமநாதபுரம்
6.30 மணி மதுரை மதுரை

11.04.2024 மாலை
வியாழன் 5 மணி சிவகாசி விருதுநகர்
7 மணி சாத்தூர் விருதுநகர்

12.04.2024 மாலை
வெள்ளி 4 மணி கோவில்பட்டி தூத்துக்குடி
5.30 மணி விளாத்திகுளம் தூத்துக்குடி
7.00 மணி தூத்துக்குடி தூத்துக்குடி

13.04.2024 மாலை
சனி 4 மணி திருவேங்கடம் தென்காசி
5 மணி சங்கரன்கோவில் தென்காசி
6 மணி புளியங்குடி தென்காசி
7 மணி கடையநல்லூர் தென்காசி

15.04.2024 மாலை
திங்கள் 5 மணி ஈரோடு ஈரோடு
7 மணி திருப்பூர் திருப்பூர்

16.04.2024 மாலை
செவ்வாய் 5 மணி மேட்டுப்பாளையம் நீலகிரி
7 மணி கோயமுத்தூர் கோயமுத்தூர்

logo
Andhimazhai
www.andhimazhai.com