விஜய பிரபாகர்
விஜய பிரபாகர்

விருதுநகர் தொகுதி: தே.மு.தி.க. முன்னிலை!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகர் 63371 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அருக்கு அடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 55519 வாக்குகள் பெற்றுள்ளார், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ராதிகா 22295 வாக்குகள் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. அணி மதியம் 12 மணி நிலவரப்படி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com