மக்களவைத் தேர்தல் 2024 முடிவு
மக்களவைத் தேர்தல் 2024 முடிவு

நேரலை - தேர்தல் முடிவு இந்திய நிலவரம்: பா.ஜ.க.+- 297, காங்.+227, பிற-19!

முன்னிலை நிலவரம்: பா.ஜ.க.+- 297, காங்.+ - 227, பிற -19! 

வாரணாசியில் 23,635 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மோடி முன்னிலை!!

வாரணாசியில் 16,141 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மோடி முன்னிலை!

வாரணாசியில் மோடி 9000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

வாரணாசியில் 1,628 வாக்கு வித்தியாசத்தில் மோடி பின்னடைவு!

வாரணாசியில் 2ஆம் சுற்றில் 4,000 வாக்கு வித்தியாசத்தில் மோடி பின்னடைவு!

வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதிகளிலும் இராகுல்காந்தி முன்னிலை!

பா.ஜ.க.+ 285, காங்.+221, பிற -22!

ஈரோடு: அ.தி.மு.க. முன்னிலை!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 8500 தபால் வாக்குகளில் 30 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முறையான கையொப்பம் இல்லை என்பது போன்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க.+ 259, காங்.+179, பிற -16 !

பா.ஜ.க.+ 254, காங்.+162, பிற -16 !

பா.ஜ.க.+ 237, காங்.+144, பிற -13 !

மொத்தம் 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி. மீதமுள்ள தொகுதிகளில் 354 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியானது. பா.ஜ.க.+ 213, காங்.+ 129, மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை. 

மக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com