சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

வாக்குச்சாவடி கியூ நிலவரம் அறிய வசதி!

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை சற்றுமுன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com