தமிழ் நாடு
முன்னாள் அமைச்சர் செம்மலை அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர் இதைக் கூறினார்.
அ.தி.மு.க.வின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று செம்மலை சொன்னார்.
அவருடைய நான்கரை ஆண்டு கால ஆட்சியும் குறைசொல்ல முடியாதது என்று அவர் பாராட்டினார்.
கட்சியின் பொதுச்செயலாளராக அவர் சிறப்பாகச் செயல்படுவதாகவும் செம்மலை கூறினார்.