அமெரிக்க முடிவால் தமிழக தொழில்கள் பாதிப்பு - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

CM M.K.Stalin
முதல்வர் ஸ்டாலின்
Published on

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதைக் கருத்தில்கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com