உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் மனு அளித்தார்