அறநிலையத் துறையில் கட்டமைப்பு மாற்றம்- விஜய் அரசு முடிவு!

Published on

கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் விஜய் தலைமையிலான அரசாங்கம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. 

இன்றைய ஆளுநர் உரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com