6 சிறப்பு இரயில் வண்டிகள் முன்பதிவு தொடக்கம்!

இரயில் முன்பதிவு
இரயில் முன்பதிவு
Published on

தமிழகத்தில் வரும் ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய சிறப்பு நாள்களில் தலைநகரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஆறு சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்படவுள்ளன. 

இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com