நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. இதில் ஜீன் எனும் மாணவி ஆளுநர் இரவியிடம் பட்டம்பெற விரும்பாமல் துணைவேந்தரிடம் பெற்றுக்கொண்டார்.