இன்று ஒரு சொல் - யாக்கை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - யாக்கை

பொருள் : கட்டுகை, உடம்பு.

இலக்கியத்தில்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (திருக்குறள்)

ஆக்கையுள்ளுறையாவி (சீவகசிந்தாமணி)

logo
Andhimazhai
www.andhimazhai.com