இமேஜை வைச்சு விஜய் எதுவும் பண்ணமுடியாது- செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
Published on

த.வெ.க.தலைவர் விஜய் பனையூரில் உட்கார்ந்துகொண்டு கடைசி நேரத்தில் இமேஜை மட்டும் வைத்து எதுவும் செய்துவிட முடியாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் இராஜூ விமர்சித்துள்ளார். 

மதுரையில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதைக் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com