எட்டயபுரத்தில் பட்டாசு விபத்து- 4 கட்டடங்கள் சேதம்!

Published on

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நான்கு கட்டடங்கள் சேதமாகின.  

logo
Andhimazhai
www.andhimazhai.com