தமிழ்நாடு அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவச் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. தர வரிசைப்படி மாணவர்களின் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் சென்னையில் வெளியிட்டார்.