முகப்பு
மாத இதழ்
மாத இதழ்
Latest Issue
Archive
சினிமா
சினிமா
விமர்சனம்
ஓடிடி
சினிமா செய்திகள்
சினிமா காணொளிகள்
திரை நேர்காணல்
இலக்கியம்
இலக்கியம்
சிறுகதைகள்
பேட்டிகள்
கட்டுரை
கவிதை
நூல் அறிமுகம்
செய்திகள்
செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
வணிகம்
விளையாட்டு
இலங்கை
செய்திக் கட்டுரை
அரசியல்
அரசியல்
கட்டுரை
பேட்டிகள்
தேர்தல் 2024
தொடர்கள்
நல்வாழ்வு
நல்வாழ்வு
ஃபேஷன்
சமையல் அறை
சுற்றுச்சூழல்
பயணம்
மருத்துவம்
காணொளி
எடப்பாடி பழனிசாமி
தமிழ் நாடு
எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Staff Writer
Published on:
10 Nov 2025, 5:38 am
Share
5:37 am, 10 Nov 2025
எஸ்.ஐ.ஆர்.தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்தது உண்மைதான்!
5:37 am, 10 Nov 2025
எஸ்.ஐ.ஆர். என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது.
5:39 am, 10 Nov 2025
செங்கோட்டையன் சொன்னபடி, என் மகனையோ மருமகனையோ எங்காவது பார்த்திருக்கிறீர்களா என செய்தியாளர்களிடம் எதிர்க்கேள்வி.
5:40 am, 10 Nov 2025
என் மீது அரசியல்ரீதியாகப் பேசமுடியாமல் இதைப் பிடித்துக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். முதிர்ந்த அரசியல்வாதி இப்படி செய்யலாமா?
5:41 am, 10 Nov 2025
நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்காமல் இருப்பது பிரச்னை. மத்திய பணியாளர் தேர்வாணைய விதிப்படி செய்யவில்லை.
5:43 am, 10 Nov 2025
போதைப்பொருள் அதிகமானதால் குற்றங்கள், கொலைகள் நடக்கின்றன.
5:43 am, 10 Nov 2025
நிதியை ஒதுக்காமல் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
5:44 am, 10 Nov 2025
முதலமைச்சர் சொன்னபடி செய்திருந்தால் 25 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்; அப்படி நடக்கவில்லை.
5:45 am, 10 Nov 2025
தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். அமைச்சர் வெள்ளை பேப்பரைக் காட்டுகிறார். அவ்வளவுதான் இருக்கிறது.
5:47 am, 10 Nov 2025
அ.தி.மு.க.வைக் குறைகூற முடியாமல் பா.ஜ.க.வைப் பற்றி பேசுகிறது, தி.மு.க.
Andhimazhai
www.andhimazhai.com
INSTALL APP