தமிழ் நாடு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடுக்கு என்னென்ன கிடைக்கும் எனப் பரவலாக எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி, சில அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:
*தமிழ்நாட்டில் அரியவகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்.
* சென்னை- பெங்களூர், சென்னை- ஐதராபாத் இடையே அதிவிரைவு இரயில் தடம் ஏற்படுத்தப்படும்.
* ஆதிச்சநல்லூரில் மைய அரசின் சார்பில் கலாச்சார மையம்.
* பழவேற்காட்டில் உலகத்தரத்தில் பறவைகள் காட்சி மையம்
* பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலா வழித்தடம்