கடந்த தேர்தல் வாக்குப்பதிவைத் தாண்டியது!

Published on

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, சதவீதத்தைக் கடந்து இன்று மாலை 5 மணிக்கு 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  

மொத்தம் 4 கோடியே 71 இலட்சத்து 59 ஆயிரத்து 124 பேர் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 32 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகின.

மாலை 5 மணி நிலவரக் கணக்கின்படி, கடந்த முறையைவிட

71, 26, 934 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com