தமிழ் நாடு

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், முக்கியப் பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம்:
1. தமிழ்-83
2. ஆங்கிலம்-21
3. இயற்பியல்-105
4. வேதியியல்- 632
5. உயிரியல்-784
6. கணிதம்-732
7. தாவரவியல்-31
8. விலங்கியல்-18
9. கணினி அறிவியல்-6,945
10. வணிகவியல்-683
1I. கணக்குப்பதிவியல்-1,946
12. பொருளியல்- 440
13 வரலாறு-282
14. கணினிப் பயன்பாடுகள்-2,099
15. வணிகக் கணிதம் - புள்ளியியல்- 463