கனிமொழி, குருமூர்த்தி வீடுகளுக்கு குண்டுமிரட்டல்!

கனிமொழி- குருமூர்த்தி
கனிமொழி- குருமூர்த்தி
Published on

தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்துத்துவக் கருத்தாளர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரின் வீடுகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்கள் வந்தன. 

மின்னஞ்சல்கள் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், அவை புரளி எனத் தெரியவந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com