சென்னை எழும்பூர், கன்னிமாரா நூலக வளாகத்தில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் கம்யூனிசத் தத்துவவாதி காரல் மார்க்சின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அதைத் திறந்துவைத்தார்.