காங்கிரஸ் தேர்தல் குழுவுக்கு மாணிக்கம் தாகூர் தலைவர்!

Published on

தமிழக காங்கிரசில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மேலாண்மை, ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாணிக்கம்தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com