காவிரி நீர்ப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வு என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். நெல்லையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.