குதிரை பேர வழக்கு... செந்தில் பாலாஜிக்கு சம்மன்!

Published on

த.வெ.க. எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்க முயன்றதான வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக் குமார் ஜூலை 6இல் சென்னை போலீஸ் விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை.

கரூரில் உள்ள வீட்டில் அவர்களின் தந்தையிடம் வழங்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com