கூட்டாட்சி ஆய்வு- குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு கலைப்பு!

Published on: 

மைய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு, கூட்டாட்சி முறை ஆகியவை தொடர்பாக ஆய்ந்து அறிக்கைதர நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை அரசுச் செயலாளர் சுந்தரவல்லி நேற்று பிறப்பித்துள்ளார்.