செப்.9இல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்!

Published on

குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பதவிவிலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியானது. அந்த இடத்தில் இன்னொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com