
பபாசி நடத்தும் 49ஆவது சென்னைப் புத்தகக்காட்சி நாளைமறுநாள் 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்படுகிறது. தொடக்க விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
அடுத்த நாள் முதல் அன்றாடம் மாலையில் பொது அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதன் விவரம்:
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ்
துணை இணைச் செயலாளர், பபாசி ராஜ்மோகன் பதிப்பகம்
BEAT குழுவினரின் சேர்ந்திசை
சிறப்புரை
வாசிப்பே வாழ்வில் வசந்தம்
திருமதி. முனைவர் மஞ்சுளா சென்னை சமூகப்பணி கல்லூரி
வெல்வதே வாழ்க்கை
சிந்தனைக்கவிஞர் கவிதாசன்
கவிஞர் J. கமலநாதன்
கவிதை எனும் காட்டாறு
நன்றியுரை
திரு ஞானசி செயற்குழு உறுப்பினர், யாசி கீதம் பப்ளிகேஷன்ஸ்
வரவேற்புரை
திரு சேது சொக்கலிங்கம்
மேனாள் தலைவர், ப்பாசி கவிதா பப்ளிகேஷன்
சிறப்புரை
கவிஞர் திருவள்ளுவர்
திரு. கவிப்பேரரசு வைரமுத்து
தமிழால் உயர்வோம்
திரு. கவிஞர் தேவேந்திர பூபதி
நன்றியுரை
திரு வே.புருஷோத்தமன்
துணைத்தலைவர், பாசி சர்வோதய இலக்கியப்பண்ணை,
வரவேற்புரை
திரு நக்கீரன் கோபால்
துணைத்தலைவர், பபாசி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள்
சிறப்புரை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
திரு எஸ்.சுவாமிநாதன், சித்தமருத்துவர்
நல்வாழ்விற்கு சித்த மருத்துவம்
திரு. மரு. ஒய்.ஆர்.மானக்ஷா எம்.டி. சித்த மருத்துவர்
நன்றியுரை
திரு வி.யுவராஜன்
நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர், பாசி புக் வேல்ட் லைப்ரரி
வரவேற்புரை
திரு ஞானசி
செயற்குழு உறுப்பினர். பபாசி கீதம் பப்ளிகேஷன்ஸ்
சிறப்புரை
சேரிடம் அறிந்து சேர்!
திரு பரமன் பச்சைமுத்து
வாழ்வியல் பயிற்சியாளர்
அறிவு ஒளி பரவ..
திரு திருச்சி சிவா எம்.பி
நன்றியுரை
திரு R.சங்கர்
செயற்குழு உறுப்பினர். யாசி ஈஸ்வர் புக் சென்டர்.
காலை 7.00 மணி
சஞ்சு மகளிர் நல சங்கத்துடன்
இணைந்து
பொங்கல் விழா மற்றும்
மாஸ்டர் பவர் பாண்டியன்
குழுவினரின்
சிலம்பம் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு
பபாசி நிர்வாகக்குழு
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு L.அருணாச்சலம்
செயற்குழு உறுப்பினர். பபாசி. அருண் பதிப்பகம்.
புதுகை பூபாளம் கலை நிகழ்ச்சி
சிறப்புரை
படித்த நாள் முதல்..
திருமதி கபிலா விசாலாட்சி
பட்டிமன்றப் பேச்சாளர்
இன்னும் சொல்லப்படாத கதைகள்
திரு முகமது அமீன் எழுத்தாளர்.
சமரசம், பொறுப்பாசிரியர்
நன்றியுரை
திரு P.குருதேவா செயற்குழு உறுப்பினர். பபாசி. பெல்கோ.
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு நந்தன் மாசிலாமணி
இணைச்செயலாளர், பபாசி. கலைஞன் பதிப்பகம்
சிறப்புரை
புத்தகங்களும் பெண்களும்
செல்வி அபூர்வா IAS
Honourable Administrative Member TN Real Estate Appellate Tribunal
ஊரக வளர்ச்சியும் வாசிப்பும்
உயர்திரு பா.பொன்னய்யா IAS
ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு.
நூலுக்கும் தழும்புகள் உண்டு!
புலவர் செந்தலை நா.கவுதமன்
நெறியாளர்.
தமிழ்நாட்டரசின் அம்பேத்கர் நூல்வெளியீட்டு குழு
நன்றியுரை
திரு J.ஹரிபிரசாத்
நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர். பபாசி ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸ் & பப்ளிஷர்ஸ்
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு L.அருணாச்சலம்
செயற்குழு உறுப்பினர், பபாசி. அருண் பதிப்பகம்.
திரைப்பட இசையமைப்பாளர்
ஜேம்ஸ் வசந்தன் வழங்கும்
தமிழ் ஓசை
பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் இன்றைய இசையில்
நன்றியுரை திரு M.பாலாஜி
செயற்குழு உறுப்பினர். பபாசி. ஸ்ரீ பாலாஜி புக் செல்லர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு பாலமுருகன் @ வீரபாலன்
செயற்குழு உறுப்பினர். பபாசி. முன்னேற்றப் பதிப்பகம்
சிறப்புரை
அகமும் புறமும்
திரு. கவிஞர் கவிதா பாரதி
திரு. கவிஞர் யுகபாரதி
திரைப்பட பாடலாசிரியர்
வையகம் வாழ்க நல்லறத்தே...
திரு அகரமுதல்வன்
எழுத்தாளர்
நன்றியுரை திரு. தோழமை கு.பூபதி
செயற்குழு உறுப்பினர், பபாசி. அருவி வெளியீடு
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு எஸ்.ராமு
துணை இணைச் செயலாளர், பபாசி. ஸ்ரீ சிவ் எண்டர்பிரைசஸ்
புத்தர் கலைக்குழு நிகழ்ச்சி
சிறப்புரை
சொற்பொழிவுகளுக்கு சொற்ப காலம் தானா?
திரு. வெ.இறையன்பு IAS
மேனாள் தலைமைச்செயலர், தமிழ்நாடு
நன்றியுரை திரு எம்.சாதிக்பாட்சா
செயற்குழு உறுப்பினர். பபாசி. ஃபார்வார்டு மார்க்கெட்டிங் ஏஜென்ஸி.
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு M.பாலாஜி
செயற்குழு உறுப்பினர். பபாசி. ஸ்ரீ பாலாஜி புக் செல்லர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
மாற்று ஊடக மையம் வழங்கும்
கலைக்குழு நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு முனைவர் இரா.காளீஸ்வரன்
சிறப்புரை
தலைமுறை மாற்றம் கல்வி
திரு ஆனந்தம் செல்வக்குமார்
கல்வியாளர்
நன்றியுரை திரு ஆர்.சேகர்
நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர். பபாசி. ஸ்கூல் ரோம் மல்ட்டிமீடியா
மாலை 6.00 மணி
வரவேற்புரை
திரு P.குருதேவா
செயற்குழு உறுப்பினர், பபாசி பெல்கோ.
சிறப்புரை
தமிழில் பாடி அல்லல் தீர்க்க
திரு. கவிஞர் மனுஷ்யபுத்திரன்
தலைவர். சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு
படித்தால் எழுவோம்
திரு இதயகீதம் இராமனுஜம்
ஊடகமும் தமிழும்
திரு முத்துக்குமரன்
நன்றியுரை திரு S.சுவாமிநாதன்
நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர். பயாசி. சாம்ஸ் பப்ளிகேக்ஷன்ஸ்.