த.வெ.க. அமைச்சரவையிலா... இந்திய கம்யூ. வீரபாண்டியன் மறுப்பு!

Published on

விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறாது என சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

நேற்று முதல் ஊடகங்களில் அப்படி வெளியான தகவல்கள் தவறு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com