தமிழ் நாடு

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே ஆதரவளித்துள்ளது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது.
இதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அந்தக் கட்சி வழங்கியுள்ளது.
கொல்லைப்புற வழியாக பா.ஜ.க. ஆட்சி நுழைவதைத் தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.