தமிழ் நாடு
திண்டுக்கல் லியோனி வகித்துவந்த தமிழ்நாடு அரசு பாடநூல்- கல்வியியல் கழகத் தலைவர் பதவி த.வெ.க. பேச்சாளர் லயோலா மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவர், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.