தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறப் போவதாகவும் அதனால் ம.தி.மு.க. பா.ஜ.க. அணிக்குத் தாவப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.