நள்ளிரவில் 20 மாவட்டங்களில் மருத்துவப் பணியாளர்கள் கைது!

கிருஷ்ணகிரியில் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள்
கிருஷ்ணகிரியில் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்ட பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள்
Published on: 

நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தப் புறப்பட்ட பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தடுத்து கைதுசெய்யப்பட்டனர்.

இப்படி இருபது மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. சேலம் : 50

2. நாமக்கல் : 65

3. இராணிப்பேட்டை : 11

4. திண்டுக்கல் : 10

5. கிருஷ்ணகிரி : 19

6. தஞ்சாவூர் : 5

7. திருவண்ணாமலை : 4

8. வேலூர் : 12

9. சிவகங்கை : 13

10. புதுக்கோட்டை : 25

12. கோவை : 10

12. அரியலூர் : 12

13. நாகப்பட்டினம் : 8

14. மயிலாடுதுறை : 8

15. தேனி : 13

16. கரூர் : 7

17. ஈரோடு : 21

18. விருதுநகர் : 20

19. திருநெல்வேலி : 21

20. நீலகிரி : 5

மொத்தம் : 339 பேர்

logo
Andhimazhai
www.andhimazhai.com