தமிழ் நாடு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்கு நெருக்கமானவரான முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.4.5 கோடி முடக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேசின் ஓட்டுநர் சரவணன் சரணடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு விறுவிறுப்படைந்துள்ளது.
இந்த நிலையில், மகேசின் வங்கிக் கணக்குகளையும் முடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.