பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகி பதவிநீக்கம்!

tn bjp headquarters kamalalayam
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகம், கமலாலயம்
Published on: 

தமிழக பா.ஜ.க. இளைஞர் அணி மாநிலத் துணைத்தலைவர் பதவியிலிருந்து அமர்நாத் யோகேசுவரன் நீக்கப்பட்டுள்ளார். 

தன்னுடையஆதரவாளர்களை வைத்து சக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது. 

அதை விசாரித்த கட்சியின் மாநிலத் தலைமை அமர்நாத் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.