வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சட்டப் பாதுகாப்புக் குழுவை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதில் அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உட்பட 34 பேர் இடம்பெற்றுள்ளனர்.