தமிழ் நாடு
பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. அதில் மாநில பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவராக தன் பேரன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அறிவித்தார். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் திரண்டிருந்த கூட்டத்தினர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.