பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் வரும் 15ஆம்தேதி நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதெரிவித்தார்.