தமிழ் நாடு
பிரபல யூட்டியூபரும் இந்துத்துவக் கருத்தாளருமான மாரிதாஸ் சென்னையில் இன்று கைதுசெய்யப்பட்டார்.
கிழக்குக் கடற்கரையில் உள்ள நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக இணையத்தில் தவறான கருத்துகளைப் பரப்பினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.