லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- கே.என். நேரு விளக்கம்

கே.என். நேரு வீடு, சென்னை
கே.என். நேரு வீடு, சென்னை
Published on

தன் மீதான இலஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு இன்று பிற்பகலில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். 

திருச்சியில் உள்ள அவரது வீட்டில் இந்த ஊடகச் சந்திப்பு நடைபெற்றது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com