லேட்டஸ்ட்டாக வந்திருக்கோம்... மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on

கூட்டணியில் எல்லாரையும் பேசி ஒப்புக்கொண்டு லேட்டஸ்ட்டாக வேட்பாளர் பட்டியலுடன் வந்திருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

லேட்டாக இல்லை லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறோம் என நயம்பட அவர் கூறினார். 

சற்றுமுன்னர் தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com