வருவாய்த் துறை அமைச்சராக செங்கோட்டையன்; அமைச்சரவையில் மாற்றங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

நிதித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வருவாய்த் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்துடன் சில அமைச்சர்களின் துறைகளில் சிறிது மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆனந்த் வசமிருந்த வறுமை ஒழிப்பு- ஊரகக் கடன்கள் துறை முதலமைச்சர் விஜய்க்கு மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக, சிறப்பு முயற்சிகள் துறையும் விஜய் எடுத்துக்கொண்டுள்ளார். 

அமைச்சர் நிர்மல்குமாரிடம் இருந்த சட்டப்பேரவைத் துறை, மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வருவாய்த் துறையுடன் இதையும் கூடுதலாக கவனிப்பார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com