வேலூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக அக்கட்சியினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அந்த மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது. வேலூர் மாவட்டக் காவல்துறையின் சமூக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: