இலங்கைக்கு செல்ல இலவச விசா
உலகம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் இலவச விசா!
இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல இனி இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய மற்ற 6 நாடுகளிலிருந்தும் இலங்கைக்குச் செல்ல இலவசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதிவரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.