அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர்களின் செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.